Advertisement

மாத்தி யோசிச்ச நாகாலந்து அரசு

பொது மே 14,2020 | 10:25 IST

Share

சொந்த ஊரிலிருந்து மற்ற மாநிலங்களில் வேலை செய்ய வந்த தொழிலாளர்களை திரும்பி அனுப்பி வைப்பதற்காக ரயில் சேவைகளை மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதன் வழியே ஏற்கனவே சொந்த ஊர் திரும்பியவர்களுக்கு அந்தந்த மாநிலங்களில் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. இதில் பலருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனாலும் மாநிலத்தின் கொரோனா கேஸ் உயர்ந்தது இந்த விஷயங்களை நாகாலாந்து அரசு கவனித்தது. இதுவரை அந்த மாநிலத்தில் ஒரு கொரோனா கேஸ் கூட இல்ல. வெளியில் இருந்து யாராவது வந்தால் கொரோனா தொற்று பரவும் அபயாம் உள்ளதை அறிந்தது. அதனால் மற்ற மாநிலங்களில் இருந்து நாகாலாந்துக்கு திரும்புவதை தவிர்க்கலாம் என்று தலைமைச் செயலாளர் டெம்ஜென் தெரிவித்தார் இதை கடைபிடிப்பவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் இதுவரை நாகாலாந்து செல்ல 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர். இவர்கள் எந்த ஆப்ஷனை தேர்வு செய்வார்கள் என்பதை பார்ப்போம்


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X