Advertisement

கொரோனா பற்றி விடியோ கான்பரன்ஸ்

பொது மே 15,2020 | 07:00 IST

Share

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்சுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். பில் கேட்ஸ் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் தலைவர் என்ற அடிப்படையில் அவருடன் மோடி வீடியோ கான்பரன்சில் பேசினார். உலக நாடுகளில் கொரோனா ஏற்படுத்தி உள்ள தாக்கம், வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு குறித்து இருவரும் விவாதித்தனர். இந்திய சுகாதாரத்துறை நடவடிக்கைகள் குறித்து மோடி விளக்கினார். கொரோனா போரில் பல நாடுகளுக்கு கேட்ஸ் அறக்கட்டளை தாராளமாக உதவுவதை பாராட்டினார். கேட்ஸ் அறக்கட்டளை சீனா மற்றும் இந்தியாவுக்கு 100 மில்லியன் டாலர் (ரூ.750 கோடி) வழங்கி உள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X