Advertisement

பாதி ஊழியர்களுக்கு மட்டும் இடம் ஒதுக்கீடு

பொது மே 15,2020 | 19:26 IST

Share

மே 18 திங்கள் முதல் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. வாரத்தில் 6 நாட்கள் அலுவலகங்கள் செயல்படும் ஊழியர்கள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை என சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள். அலுவலகம் வராத ஊழியர்கள் மின்னணுமுறையில் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும், பணிக்கு வர ஏதுவாக ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதி செய்து தரப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X