Advertisement

85 ஆயிரத்தை தாண்டியது பாதிப்பு

பொது மே 16,2020 | 06:28 IST

Share

சீனாவில் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 84 ஆயிரமாக உள்ள நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 85 ஆயிரத்தை தாண்டி உள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் சோதனைகள் செய்யப்படுகிறது. இதில் 3500 பேருக்கு மேல் ரிசல்ட் பாசிடிவ் என வருகிறது. தற்போது 52 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 28 பேர் ஆயிரம் குணமடைந்துவிட்டனர். 2649 பேர் மரணமடைந்துள்ளனர். உலக அளவில் 46 லட்சம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 88 ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X