Advertisement

ஆட்டத்தில் ஜெயிப்பாரா ட்ரம்ப்

பொது மே 16,2020 | 10:57 IST

Share

கொரோனா தொற்று குறித்து, உண்மை தகவல்களை உலகுக்கு சொல்லாமல் மூடி மறைத்தது சீனா. சீனா தன் தவறை உணர வேண்டும் என்றால், அமெரிக்கா சில நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க செனட் உறுப்பினர் தோம் டிலிஸ் கூறியுள்ளார். சீனாவை பொறுப்பேற்க வைக்க, 18 அம்ச திட்டத்தை, அமெரிக்க செனட் உறுப்பினர் அறிவித்து உள்ளார். அமெரிக்க ராணுவம் கேட்டுள்ள, 1.50 லட்சம் கோடி ரூபாய் நிதியை, உடனடியாக வழங்க வேண்டும். இந்தியா, தைவான் மற்றும் வியட்நாம் உடனான ராணுவ உறவை பலப்படுத்த வேண்டும். அந்நாடுகளுக்கு, ஆயுத விற்பனையை அதிகரிக்க வேண்டும். சீனாவில் உள்ள அனைத்து உற்பத்தி நிறுவனங்களும், மீண்டும் அமெரிக்காவுக்கு இடம் மாற்றப்பட வேண்டும்


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X