Advertisement

வெறும் 5 ரூபாய் செலவுதான்

பொது மே 17,2020 | 18:00 IST

Share

கொரோனா பரவுறதால சானிட்டைஸர் செலவுக்கு, தனி பட்ஜெட்டே போட வேண்டியிருக்கு. சோற்றுக்கு வழியில்லாதப்ப, சானிட்டைஸருக்கு எங்க போறதாம்னு… சில மனசாட்சி குரல்கள் கேள்வி கேட்க ஆரம்பிக்கும். கொரோனா மட்டுமல்ல, எந்த வகையான வைரசையும் கொல்ல, எளிமையான ஆயுதம் நம்மகிட்ட இருக்கு. கெமிக்கல் கடைகள்ல சின்ன பொட்டாசியம் பர்மாங்கனேட் கற்கள் விற்பாங்க. தண்ணீரில் கரைச்சா பஞ்சு மிட்டாய் கலர்ல இருக்கும். ஆனா, வைரஸ்களை ஓட ஓட விரட்ற சக்தி இதுகிட்ட இருக்கு என்கிறார், மதுரை உணவு பாதுகாப்பு அலுவலர் சோமசுந்தரம்


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

babu
babu , . 17-மே-2020 | 18:09:10 IST Report Abuse

சொல்லீட்டிங்கல்ல. இப்ப உடனே அரசு மானியம் அறிவிச்சு விலையை ஐநூறாக்கி விடும்.

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X