Advertisement

தலைநகர் பெய்ஜிங் மக்களின் அதிர்ஷ்டம்

பொது மே 18,2020 | 10:27 IST

Share

மாஸ்க் அணிவதை எல்லா நாடுகளிலும் கட்டாயம் ஆக்கும் நிலையில், சீனா தலைநகர் தலைகீழாக ஒரு முடிவு எடுத்திருக்கிறது. பெய்ஜிங்கில் இனி யாரும் மாஸ்க் அணிய வேண்டாம். சுதந்திர காற்றை சுவாசிக்கலாம் என்று நோய் கட்டுப்பாடு மையம் அறிவித்துள்ளது. வியக்க வைக்கும் இந்த அறிவிப்புக்கு காரணம் என்ன? ஊரடங்கால் மக்கள் வீட்டுக்குள் முடங்கினர். நடமாட்டம் இல்லை, அலுவலக வேலை இல்லை. வாக்கிங், உடல் பயிற்சி எதுவும் இல்லை. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தது. மக்கள் பலவீனம் ஆனார்கள். தொற்று ஏற்படுவது சுலபம் ஆனது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X