Advertisement

ஆட்டோ டிரைவரின் தாராள மனசு

பொது மே 19,2020 | 13:23 IST

Share

புனேவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அக்ஷை கோத்வாலே(Akshay Kothawale) தனது திருமணத்திற்காக 2லட்சம் ரூபாயை சேர்த்து வைத்திருந்தார். மே 25ல் திருமணமும் நடக்க இருந்தது. ஊரடங்கால் பலர் பாதிக்கப்பட்டுள்ள இந்த சூழலில் திருமண விழாவை கொண்டாட அக்ஷைக்கு மனமில்லை. திருமணத்தை தள்ளி வைத்தார். நண்பர்களுடன் சேர்ந்து திருமணத்திற்காக வைத்திருந்த 2 லட்சம் மூலம் தினமும் 400 பேருக்கு உணவளித்து வருகிறார். உறவினர்களுக்கு கல்யாண விருந்தளிக்க நினைத்த அக்ஷை தற்போது ஊருக்கே உணவளித்து வருகிறார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X