Advertisement

வறுமையா அல்லது மனைவி மீது சந்தேகமா ?

பொது மே 19,2020 | 18:27 IST

Share

அறுமுகம் தம்பதிக்கு மூன்று குழந்தைகள். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் அருகே வடமங்கலம் பகுதியில் வசித்து வருகிறார்கள். அறுமுகம் அவரது மனைவி இருவரும் ஒரே தொழிற்சாலையில் வேலை செய்கிறார்கள். ஊரடங்கு நேரத்தில் வேலை இல்லாமல் வீட்டில் இருந்த ஆறுமுகம் அக்கம் பக்கம் வீட்டருக்கு குறி சொல்லிவந்துள்ளார். வீட்டில் இருந்த கணவன் மனைவிக்கு அடிக்கடை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிறகு ஊரடங்கில் சில தளர்வுகள் ஏற்பட்டும் தொழிற்சாலைகள் மீண்டும் இயங்க தொடங்கியுள்ளது. வீட்டில் பகுமானமாக இருந்து பழகி ஆறுமுகம் வேலைக்கு செல்ல மறுத்துவிட்டார், அவரது மனைவி மட்டும் வேலைக்கு சென்றுள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X