Advertisement

ஜூலை 16 வரை தீவிர கண்காணிப்பு

பொது மே 20,2020 | 10:56 IST

Share

ஊரடங்கு நேரத்தில் காற்றாடி விடுவதற்காக மாஞ்சா நூல் தயாரிப்பது , ரகசியமாக விற்பது அதிகரித்தது மாஞ்சா நூல் அறுந்து விழுந்து சாலையில் சென்ற பலர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது . போலீசுக்கு புகார்கள் வந்தன. மாஞ்சா தயாரிப்பவர்களை கண்காணித்து வருவதாக சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வனாதன் தெரிவித்தார். 6 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வகை செய்யும் சட்டம் அமலில் இருந்தாலும், பலருக்கு பயம் தெரியவில்லை என்பதால் ஜூலை 16 வரை அதிரடி நடவடிக்கை எடுக்க போலீஸ் முடிவு செய்துள்ளது


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X