Advertisement

600 நிறுவனங்களுக்கு அரசு அனுமதி

பொது மே 20,2020 | 13:25 IST

Share

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள பிபிஇ என்று சுருக்கமாக சொல்லப்படுகிற கவச உடை வழங்கப்படுகிறது. 2 மாதம் முன்பு வரை இந்த உடைகளை இறக்குமதி செய்து வந்தது இந்தியா. இங்கேயே தயாரிக்க மத்திய அரசு வேகமான நடவடிக்கை எடுத்தது. “மாத ஆரம்பத்தில் 52 நிறுவனங்கள் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் கவச உடைகளை உற்பத்தி செய்தன. இரண்டு வாரங்களில் 600 நிறுவனங்களுக்கு அனுமதி அளித்து இந்த எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்தி உள்ளோம்” என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார். கிராமங்களில் உள்ள சிறு நிறுவனங்களும் இவற்றை உற்பத்தி செய்கின்றன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X