Advertisement

இந்த மாதம் முடிய அரசு விதி விலக்கு

பொது மே 22,2020 | 06:58 IST

Share

பல மாநிலங்கள் வழக்கமான பஸ் போக்குவரத்தை தொடங்கி விட்டன. ஆனால் தமிழகத்தில் அரசு மற்றும் மருத்துவ துறை ஊழியர்களுக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பிட்ட ரூட்களில் மட்டும் இயங்கும் அந்த பஸ்களை மாற்று திறனாளிகள் பயன்படுத்துவது சிரமமாக உள்ளது. வீட்டில் இருந்து பஸ் ஸ்டாப்பை அடைய அவர்களுக்கு ஆட்டோ போன்ற வேறு வாகன வசதி தேவையாக இருக்கிறது. ஆகவே, அனைத்து வாகனங்களும் இயக்கப்படும் நாள் வரை மாற்று திறனாளிகள் வேலைக்கு வர்றதுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று நலத்துறை இயக்குனர் ஜானி டாம் வர்கீஸ் அரசுக்கு ஆலோச்னை சொன்னார். அதை அரசு ஏற்றுக் கொண்டது. இம்மாத கடைசி நாள் வரை மாற்று திறனாளிகள் அலுவலகம் வர வேண்டாம் என தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X