Advertisement

பீதியில் திருப்பதி கடைக்காரர்கள்

பொது மே 22,2020 | 09:25 IST

Share

ஊரடங்கு காரணத்தால் 60 நாட்களுக்கும் மேல் திருப்பதியில் இருக்கும் கடைகள் மூடியே இருந்தது தளர்வுகள் கொண்டுவரப்பட்டதால் ஒரு சில கடைகள் மட்டும் திறக்கப்பட்டது. மஞ்சம் குங்குமம் உள்ளிடவை விற்கும் கடையை ஓனர் நேற்று திறந்தார். கடைக்குள் மலைப்பாம்பு படுத்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பெரிய போராடத்துக்கு பிறகு ஒருவழியாக பாம்பை பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனர். பல நாட்கள் பூட்டியே கிடந்த இடத்தில் பாம்பு தங்குமிடமாக மாறியதை பார்த்த மற்ற கடைக்காரர்கள் கடைகளை திறக்க தயக்கம் காடுக்கின்றனர் . வேறெதாவது வனவிலங்குகள் கடைக்குள் இருக்குமோ என பயப்படுகின்றனர். இதனால் அனைவரது பாதுகாப்பு கருதி வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் கடைகள் திறந்து சுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர் .


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X