Advertisement

மாஸ்க் அணிந்தால் தான் அனுமதி

பொது மே 22,2020 | 09:58 IST

Share

ஜூன் 1 முதல் 200 ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்தது. இதற்கான ஆன்லைன் முன்பதிவுகள் நேற்று துவங்கியது. இன்று முதல் ரயில்வே கவுண்டரிகளிலும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வருபவர்கள் மாஸ்க் மற்றும் இடைவெளி கடைபிடித்து வரிசையில் நின்றால் தான் முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தது


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X