Advertisement

5 முறை கிருமி நாசினி தெளிக்கணும்

பொது மே 23,2020 | 15:57 IST

Share

சென்னை மாநகராட்சி தவிர மற்ற நகர்ப்புறங்களில் நாளை முதல் சலூன் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஊரக பகுதிகளில் மே 19 முதல் சலூன் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் சலூன் கடைகளை காலை 7 முதல் இரவு 7 மணி வரை திறந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட இடங்களில் சலூன் திறக்கவோ, அந்த பகுதிகளில் இருந்து வரும் தொழிலாளர்களை பணியமர்த்தவோ கூடாது. பணியாளர்களுக்கோ, வாடிக்கையாளர்களுக்கோ சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் கடைக்குள் அனுமதிக்க கூடாது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X