Advertisement

5400 கோடிக்கு ஜாமின் கொடுத்து சிக்கல்

பொது மே 23,2020 | 16:28 IST

Share

2012ம் ஆண்டு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் மூன்று சீன வங்கிகளிடம் இருந்து 700 மில்லியன் டாலர் கடன் வாங்கியது. இந்த கடனுக்கு அனில் அம்பானி தனிப்பட்ட உத்தரவாதம் கொடுத்தார். ஆனால் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கடந்த அண்டு திவாலானது. வாங்கிய கடனை திருப்பி செலுத்ததால் கடனுக்கு ஜாமின் கொடுத்த அனில் அம்பானி மீது சீனா வங்கிகள் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த லண்டன் உயர்நீதிமனத்தின் நீதிபதி நைகல், மூன்று சீன வங்கிகளுக்கும் 21 நாட்களுக்குள் 717 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் சுமார் 5446 கோடி ரூபாய் செலுத்தும்படி உத்தரவிட்டார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X