Advertisement

82,500 பேருக்கு சரக்கு ரெடி

பொது மே 23,2020 | 17:57 IST

Share

மாநிலம் முழுதும் 3,700 டாஸ்மாக் கடைகள் திறந்து தினமும் 100 கோடிக்கு சரக்கு விற்றாலும், சென்னையிலும் பக்கத்து மாவட்டங்களிலும் கடை இல்லாததால் பலர் திண்டாடுகின்றனர். குடி மக்களின் கஷ்டத்தை படிப்படியாக போக்கி வரும் டாஸ்மாக், இதை கருத்தில் கொண்டு திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மேலும் 110 கடைகளை இன்று திறந்தது. இந்த மாவட்டங்களில் 24 கடைகள் மட்டும் திறக்கப்பட்டன. ஆனால் சென்னை வாசிகள் அவற்றை அடைய 70 கிலோ மீட்டர் போக வேண்டும். மது கடைகளில் கூட்டத்தை ஒழுங்குபடுத்த கற்றுக் கொண்டதால், கூடுதல் கடைகள் திறக்கப்படுகின்றன. இதனால் 10 கோடி அதிகமாக கிடைக்கும்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X