Advertisement

இந்திய வீரர்களை பிடித்து வைத்தது

பொது மே 24,2020 | 08:55 IST

Share

கொரோனா விவகாரத்தில் சொந்த மக்களின் அதிருப்தியையும் உலக நாடுகளின் கோபத்தையும் சமாளிக்க முடியாத சீனா, இந்தியாவுடன் சண்டை போட்டு பிரச்னையை திசை திருப்ப முயற்சி செய்கிறது.


வாசகர் கருத்து (2) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Ram
Ram , . 24-மே-2020 | 13:13:40 IST Report Abuse

ஒவ்வொரு இந்திய மக்களிடமும் மன்ற கேட்டுக்கொள்கிறேன், அமெரிக்கா மக்கள் எடுத்து முடிவை நாமும் எடுப்போம். மூன்று மாதம் போதும். சீன பொருட்களை பகிஷ்கரிப்பில் நாம் அனைவரும் ஈடுபடவேண்டும். இதுவரை வைத்திருந்த சீன பொருள் போதும். அவனை வாழவைத்த நாம் அடிமையாவதா?. இப்போதே நிறுத்துவோம் ஒரு வருடம் சீன பொருட்களுக்கு.

Rate this:
Reply

மேலும் 1 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X