Advertisement

படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்

பொது மே 24,2020 | 15:26 IST

Share

கோவை, தொண்டாமுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவராத்தில் நரசீபுரம் கிரமாத்தில் லட்ச கணக்கில் பட்டாம் பூச்சிகள் வலசை வந்துள்ளன. கொண்னை வெள்ளையன், திட்டு வெள்ளையன் என்றழைக்கப்படும் வெளிர் மஞ்சள் பட்டாம்பூச்சிகள், விவசாய நிலத்தில் கிடைக்கும் தாது உப்பு மற்றும் சத்துகளை பயன்படுத்திக்கொண்டு, மகரந்த சேர்க்கைக்கு உதவும் என்றும் பட்டாம்பூச்சி ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X