Advertisement

ஜப்பான் ரசிகர்கள் அதிர்ச்சி

பொது மே 24,2020 | 17:30 IST

Share

ஜப்பானைச் சேர்ந்த பிரபல மல்யுத்த வீராங்கனை ஹனா கிமுரா. வயது 22. நெட்ப்ளிக்ஸ்சில் ஒளிபரப்பாகி வரும் டெரஸ் ஹவுஸ் எனும் பிரபல ஜப்பான் ரியாலிட்டி ேஷாவில் கிமுரா பங்கெடுத்தார். ஒரே வீட்டில் தங்கியிருக்கும் 3 ஆண், 3 பெண் என 6 இளவயதினரின் காதல் உணர்வுகளை பகிரங்கமாக காட்டுவதுதான் டெரஸ் ஹவுஸின் மையக்கரு.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X