Advertisement

லட்சம் பேர் இறந்தும் மாறாத அமெரிக்கா

பொது மே 25,2020 | 06:57 IST

Share

17 லட்சம் பாதிப்பு , 1 லட்சம் பலி என்ற நிலையிலும் அமெரிக்க மக்களின் வாழ்க்கை முறை பெரிதாக மாறவில்லை. வீட்டுக்குள் முடங்கி இருந்தவர்கள் அழுத்தம் கொடுத்ததால், ஊரடங்கை தளர்த்தின மாநில அரசுகள். முதல் கட்டமாக பீச்களை திறந்து விட்டது. இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவு. அதை கண்டு கொள்ளாமல் மக்கள் கூட்டம் குவிந்தது. குழந்தைகளை அழைத்து சென்று ஜாலியாக விளையாடுகின்றனர். சேர்ந்து நீச்சல் அடிக்கின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X