Advertisement

வழக்கங்களை மாற்றி வரும் கொரோனா

பொது மே 25,2020 | 11:27 IST

Share

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு பலியாகும் அச்சத்தில் வேலைக்கு செல்லும் இளைஞர்கள், சொந்தமாக தொழில் நடத்தி வருபவர்கள் அவசர அவசரமாக உயில் எழுத தொடங்கியுள்ளனர். டெல்லியில் கோர்ட் மற்றும் வக்கீல்கள் வாசலில் பல இளைஞர்கள் கியூவில் காத்துக்கொண்டிருக்கின்றனர் 30ல் இருந்து 45 வயதுகுட்பட்டவர்கள் தங்கள் குழந்தைகள், மனைவி, உடன் பிறந்தவர்கள் பெயரில் சொத்துக்களை மாற்றி எழுதி வருகின்றனர். இந்தியாவில் மரண படுக்கையில் இருப்பவர்கள் , 55 வயதை கடந்தவர்கள் தான் இத்தனை நாள் உயில் எழுதி வந்தனர். ஆனால் கொரோனா காட்டிய மரண பயத்தால் இந்த முடிவை இளைஞர்கள் எடுத்துள்ளனர் .


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X