Advertisement

தண்டையார்பேட்டையிலும் 1,000 தாண்டியது

சம்பவம் மே 25,2020 | 13:26 IST

Share

சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்று 10,576 ஆக உயர்ந்தது. தண்டையார்பேட்டை மண்டலத்தில் பாசிடிவ் கேஸ்களின் எண்ணிக்கை 1044 ஆக அதிகரித்தது. ஏற்கனவே, ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை ஆகிய 4 மண்டலங்களில் நோய் பாதிப்பு ஆயிரத்தை கடந்திருந்தது. முதலிடத்தில் இருக்கும் ராயபுரம் ஏறக்குறைய 2,000ஐ தொட்டு விட்டது. சென்னையில் ஆயிரம் பாசிடிவ் கேஸ்களை கடக்கும் ஐந்தாவது மண்டலம் தண்டையார்பேட்டை.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X