Advertisement

உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கியது

பொது மே 25,2020 | 14:26 IST

Share

ஊரடங்கு காரணமாக இரண்டு மாதமாக பயணியர் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. முதல் கட்டமாக உள்நாட்டு விமான போக்குவரத்தை இன்று தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. லக்னோ, டில்லி , கோல்கட்டா, மும்பை உள்ளிட்ட நகரங்களில் விமான சேவை தொடங்கியது. பயணிகள் 2 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வந்தனர். மாஸ்க் அணிந்திருந்தனர். தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்த பிறகு உள்ளே சென்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X