Advertisement

செய்தி சுருக்கம் | 8 PM BULLETIN | 29-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் மே 29,2020 | 20:10 IST

Share

ஊரடங்கு இப்போதும் முடிவுக்கு வராது! ட்ரம்ப் வலையில் சிக்காத மோடி! ட்ரம்ப் வலையில் சிக்காத மோடி! ஏழுமலையான் சொத்து மக்களுக்கு தெரியட்டும்!


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Rajinikanth
Rajinikanth , இந்தியா. 30-மே-2020 | 16:01:55 IST Report Abuse

ஊரடங்கு சட்டம் என்பது ஊரே அடங்குவதற்காகபோட்ட சட்டம் அல்ல ..அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வீட்டை விட்டு வெளியில் வந்துதான் ஆக வேண்டும் கும்பல் கூடுவதை தடுக்க வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும் வருமானத்துக்கு வழியின்றி எத்தனை நாட்களுக்குத்தான் முடங்கி இருக்க முடியும்..?அந்த 20 லட்ஷம் கோடியை பிரித்து கொடுத்தாலாவது மக்கள் கவலை இன்றி இருக்க முடியும் ..வேலை வாய்ப்புக்கும் வழி இல்லை ..நிம்மதியும் இல்லை என்றால் இந்த மக்கள் எங்குதான் செல்வார்கள் ..அதற்கு பேசாமல் கொரோனாவிலேயே செத்து விடுவது மேல் ..உலக அளவில் கச்சா எண்ணெய்விலை ஒரு டாலருக்கு கீழே போனாலும் நம்ம தேசத்தில் மட்டும் பெட்ரோல் விலை உச்சத்திலேயே இருக்கும் ..மூணு மாசத்துக்கு ஈ எம் ஐ கட்ட வேண்டாமாம் ..வேலைக்கும் போக கூடாதாம் ஆனால் மூணு மாசம் கழிச்சு வட்டியை மொத்தமா கட்டணுமாம் .... கோவிலுக்கு போனா கொரோனா வருமாம் ஆனா ..சாராயக்கடைக்கு போனா வராதாம் ..அரசுக்கு வருமானம் இல்லையென்றால் டாஸ்மாக்கை திறந்து வருமானம் ஈட்டுமாம் ஆனால் தனி மனிதன் தனது ஜீவனத்துக்காக எதையும் செய்யக்கூடாதாம் .அவனிடம் இருக்கும் அஞ்சு பத்தையும் அபேஸ் பண்ண குடி மையங்களை திறந்து வைக்கும் இந்த மனசாட்சியில்லா மனிதர்களை என்ன செய்யலாம் ..இதற்கு கோர்ட்டு சப்போர்ட்டு வேறு ..இப்படியான அரசுகளை அமைக்கவும் கூட்டணி போடவும் ஒத்துழைப்பு அளித்த திருவாளர் பொது ஜனத்தை என்ன சொல்வது ..எல்லாம் விதி

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X