Advertisement

நாடு முழுவதும் மக்கள் கொந்தளிப்பு

பொது மே 30,2020 | 11:25 IST

Share

சீன ராணுவம் ஊடுருவினால் அதை தடுத்து நிறுத்த துப்பில்லாமல் “தயவு செய்து திரும்பி போய் விடுங்கள்!” என்று இந்திய ராணுவம் பேனர் காட்டி கெஞ்சுவது போல ஒரு ட்வீட் போட்டார் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன். நேரடியாக நமது ராணுவத்தை கேலி செய்த மாதிரி தெரியாமல், ராணுவத்தை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டார் என்று பிரதமர் மோடியை விமர்சனம் செய்தார். இந்த விஷயம் பல மொழிகளிலும் மாற்றப்பட்டு நாடு முழுவதும் பரவியது. அதை பார்த்த மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக முன்னாள் இந்நாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். திருமாவளவனை சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


வாசகர் கருத்து (5) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Sivakumar
Sivakumar , . 31-மே-2020 | 15:32:08 IST Report Abuse

சினிமா பார்த்து கெட்டு கிடக்கிறது நம் சமுதாயம். அரசியல் தலைவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல என்ற அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Rate this:
Reply

மேலும் 4 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X