Advertisement

போயஸ் கார்டனுக்குள் புகுந்து மிரட்டல்

அரசியல் மே 30,2020 | 12:01 IST

Share

ஜெயலலிதாவின் ஆயிரம் கோடிக்கு மேலான சொத்துகளுக்கு சட்டபூர்வ வாரிசு தீபாவும் அவரது தம்பி தீபக்கும்தான் என்று ஐகோர்ட் தீர்ப்பு சொன்னது. தீர்ப்பு வந்த உடனே தீபா செய்த முதல் வேலை என்ன தெரியுமா? கணவனையும் சிலரையும் அழைத்துக் கொண்டு போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்துக்கு போனதுதான். செக்யூரிட்டி தடுத்தும் நிற்காமல் உள்ளே புகுந்தார் தீபா. வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு உத்தரவு போட்டதால், பலர் அங்கே தங்கி வேலை செய்கிறார்கள். அவர் சத்தம் போட்டதும் ஊழியர்கள் ஓடி வந்தார்கள்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X