Advertisement

பழைய ஐடியாவுக்கு குவியும் புக்கிங் | Mobile Hair Cutting | Chennai

பொது மே 30,2020 | 14:22 IST

Share

சென்னையை சேர்ந்த கார்த்திக் அடையாரில் சலூன் கடை நடந்தி வந்தார் ஆனால் ஊரடங்கு காரணமாக கடையை ஓபன் செய்ய மூடியாததால் வருமானம் இல்லாமல் தவித்தார் . அப்ப தான் அவருக்கு ஒரு ஐடியா வந்துச்சு . தன்னோட அப்பா, தாத்தா எல்லாம் கஸ்டமர் வீட்டுக்கே போய் கட்டிங் , ஷேவிங் செஞ்சா மாதிரி இப்ப செய்யலாமே என யோசித்தார். மொபைல் கட்டிங் செர்வீஸ் பற்றி எல்லா கஸ்டமருக்கும் மெசேஜ் போட்டார். புக்கிங் குவிந்தது. இப்போது சவரப்பெட்டியை ஸ்கூட்டியில் வைத்து வீடு வீடாக சென்று கட்டிங் ஷேவிங் செய்து வருகிறார் கார்திக் . Contact : Karthik 7871715666


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X