Advertisement

50 கி லக்கேஜை அநாயசமாக தூக்குகிறார்

பொது மே 31,2020 | 09:55 IST

Share

உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோ ரயில்வே ஸ்டேஷனில் போர்ட்டராக இருப்பவர் முஜிபுல்லா ரஹ்மான். ஷ்ரமிக் சிறப்பு ரயில்களில் வரும் வெளிமாநில தொழிலாளர்களின் உடைமைகளை தூக்கி செல்ல உதவி வருகிறார். யாரிடமும் ஒரு பைசாகூட கூலி வாங்குவதில்லை. ஊரடங்கால் ரயில்கள் ஓடாததால் போர்ட்டர்கள் யாரும் ஸ்டேஷனுக்கு வருவதில்லை. முஜிபுல்லா ஒரு ஆள்தான் ஸ்டேஷனுக்கு வருகிறார். எதற்காக இந்த இலவச சேவை? என கேட்டோம். எனக்கே வருமானம் இல்லதான். ஆனா என்னைவிட மோசமான நிலையில் இருக்கும் தொழிலாளர்கள்கிட்ட கூலி வாங்குறது எனக்கு நியாயமா படல; இல்லாதவங்களுக்கு உதவும்படி அல்லா சொல்லியிருக்கார். அதைத்தான் நான் செய்றேன் என்றார் முஜிபுல்லா.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X