Advertisement

15 நாள் முன்னதாக தடை விலக்கியது அரசு

பொது ஜூன் 01,2020 | 16:55 IST

Share

ஏப்ரல், மே மாதங்களில் மீன்களின் இன பெருக்கத்துக்காக விசை படகுகள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படும். இந்த ஆண்டு ஊரடங்கால் கடலிலும் நடமாட்டம் குறைந்தது. இதனால் 15 நாட்கள் முன்னதாகவே தடையை விலக்கியது மத்திய அரசு.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X