Advertisement

பகிரங்கமாக ஒப்பு கொள்கிறார் ட்ரம்ப் அமைச்சர்

பொது ஜூன் 02,2020 | 15:00 IST

Share

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ Mike Pompeo ஒரு பேட்டியில் மனம் திறந்தார். இந்திய எல்லையில் சீனா படைகளை குவித்து வருகிறது. ஹாங்காங்கில் மக்களின் சுதந்திரத்தை நசுக்குகிறது. இந்த 2 விஷயங்களும் கொரோனாவை மீறி உலகின் கவனத்தை இழுத்துள்ளன. சீனாவில் ஜனநாயகம் கிடையாது. கம்யூனிஸ்ட் கட்சிதான் அதிகாரத்தை கையில் வைத்துள்ளது. நீண்ட காலமாகவே அது தான்தோன்றி தனமாகவும் திமிராகவும் நடந்து வருகிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X