Advertisement

உணவே பிரதான மருந்து | Siddha treatment for Corona | Siddha Corona Hospital

பொது ஜூன் 03,2020 | 16:56 IST

Share

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தனித்து சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. சாலிகிராமம் ஜவகர் பொறியியல் கல்லூரியில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை முறையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவே பிரதான மருந்தாக அளிக்கப்படுகிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X