Advertisement

கொரோனா பரவாமல் எப்படி தடுத்தனர் ? | How Bangalore Controls COVID 19 | 8 Points to Know

பொது ஜூன் 03,2020 | 16:40 IST

Share

கொரோனா பரவலை தடுக்க முடியாமல் சென்னை, மும்பை, டில்லி, ஆமதாபாத் நகரங்கள் விழிபிதுங்கி நிற்கும்போது, பெங்களூரு வெற்றி வீரனாக போஸ் தருகிறது. பெங்களூருவின் ஜனத்தொகை 1.2 கோடி. ஆனால் இதுவரையில் 397 பேருக்கு மட்டும்தான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதிலும் 237 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டனர். 148 பேர்தான் இப்போதைக்கு ஆஸ்பத்திரியில் இருக்கின்றனர். அப்படி கர்நாடக அரசு என்ன தான் செய்தது ?


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X