பொது ஜூன் 04,2020 | 19:10 IST
ஊரடங்கில் பெரும் பொருளாதார பாதிப்பை சந்தித்தது, புலம்பெயர் தொழிலாளர்கள் தான். இவர்களின் வாழ்வாதாரத்தை மீட்க அரசு என்ன செய்தது என்ற கேள்விகள் சாமானியர்கள் மனதில் எழலாம். மத்திய அரசு நிறைய செய்துள்ளது என, அதிகாரிகள் புள்ளி விவரத்துடன் பட்டியல் இடுகின்றனர். கட்டுமானம், ஓட்டல், தொழிற்சாலைகள் என குறைந்த ஊதியத்திற்கு, மாநிலம் விட்டு மாநிலம் செல்பவர்கள் தான் புலம்பெயர் தொழிலாளர்கள்.
வாசகர் கருத்து