Advertisement

இந்திய ரயில்வேயின் புதிய சாதனை!

பொது ஜூன் 09,2020 | 06:58 IST

Share

2019 ஏப்ரல் தொடங்கி இன்று வரையிலான 14 மாதங்களில் ஒரு பயணி கூட விபத்தால் மரணம் அடையவில்லை. இந்திய ரயில்வே 1853 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 167 ஆண்டுகளில் ஒரு பலியும் நிகழாத முதல் ஆண்டு இதுதான்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X