Advertisement

பெருமை கொண்டாலும் வேதனையில் குடும்பத்தினர்

பொது ஜூன் 17,2020 | 12:00 IST

Share

லடாக் எல்லை பள்ளத்தாக்கில் சீனாவுடன் நடந்த மோதலில் ராமநாதபுரத்தை சேர்ந்த 40 வயது ராணுவ வீரர் பழனி மரணம் அடைந்தார். வீரமரணம் அடைந்த பழனியை நினைத்து குடும்பமே பெருமை கொண்டாலும் , வீட்டின் தூணாக இருந்தவரே இறந்த கவலையில் வாடுகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X