Advertisement

எண்ணெய் கத்தரிக்காய்

சமையல் ராணி ஜூன் 20,2020 | 00:00 IST

Share

எண்ணை கத்தரிக்காய் செய்முறை: தேனவயான பெருட்கள்,: தனியா 1/2 Spoon சீரகம் 1/2 Spoon வெந்தயம் 1/4 Spoon பெருங்காயம் 1/4 Spoon சாம்பார் வெங்காயம் 10 பூண்டு 5 பல் வருத்த வேர்கடலை 3 Spoon தேங்காய் துருவல் 4Spoon மிளகாய் தூள் |Spoon கரம் மசாலா தூள் | Spoon புளி -நெல்லிக்காய் அளவு உப்பு -தேவையான அளவு சிறிதளவு வெல்லம் மஞ்சள் தூள் 1/4 Spoon லெமன் Size கத்தரிக்காய் -10 செய்முறை மேலே குறிப்பிட்டவைகளில் , வானலியில் 2 Spoon Refined oil ஊற்றி, முதலில் தனியா, சீரகம், வெந்தயம் , பெருங்காயம் போட்டு சிறிது நேரம் FRy செய்து வைக்கவும். பிறகு மற்ற ingrediants எல்லாவற்றையும் சேர்த்து, FRY செய்தவைகளையும் சேர்த்து (கத்தரிக்காய் தவிர) மிக்ஸியில் போட்டு சட்டினி போல் அரைத்துக் கொள்ளவும். கத்தரிக்காய் ஒவ்வொன்னறயும் 4 பாகங்களாய் கீறி, அரைத்த சட்னியை STUFF செய்யவும். கடாயில் 4 Spoon oil ஊற்றி, கடுகு தாளித்து அதில் STUFF செய்த கத்தரிக்காய்களையும் மீதமுள்ள சட்னியையும் சேர்த்து மூடிவைத்து வேக வைக்கவும். நன்கு வெந்தவுடன் இறக்கிவைத்து, கொத்தமல்லி தூவி வைத்தால் எண்ணை கத்தரிக்காய் ரெடி.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Abi
Abi , இந்தியா. 07-ஜூலை-2020 | 16:32:56 IST Report Abuse

has

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X