Advertisement

தழும்பு உண்டாக்கினா தான் பெஸ்ட் மாஸ்க்

பொது ஜூன் 21,2020 | 16:00 IST

Share

மாஸ்க் எதுக்கு போடுறோம்னு தெரியாமலலேய நிறைய பேர், அதை சுமந்துகிட்டு திரியுறாங்க. ஒரு சிலர் தாடில வெயில் படக்கூடாதுனு வாய், மூக்கை விட்டுட்டு மாஸ்க் போடுறாங்க. ஒருசிலர் வாய் பத்திரம்னு மூக்கை திறந்து விட்றாங்க. இன்னும் ஒரு சிலர், மாஸ்க் தான… இந்தா இருக்குனு கழுத்துல டாலர் மாதிரி தொங்க விடுறாங்க. ஒரு சிலர், காலருக்கு பின்னால இருந்து ஸ்டைலா அப்பப்ப மாட்டிக்குறாங்க. கொரோனாவா… அதுக்கென்ன னு… கும்பலா மாஸ்க்கே போடாம அலையுறாங்க. மதுரைக்காரங்க மட்டுமல்ல… நெல்லை, துாத்துக்குடினு தென்மாவட்டத்து காரங்களும் கொரோனாவுக்கு டப் (tough) கொடுக்குற மாதிரி, மாஸ்க் போடுறாங்க. ஒருவேளை கொரோனாவை குழப்புற ஐடியாவோ என்னவோ… சென்னை மக்கள் படுற கஷ்டத்தை பார்த்து, கொஞ்சமாச்சும் பயம் வேண்டாமா… மாஸ்க்கை ஒழுங்கா போடுங்க னு பாடம் நடத்துறார், மதுரை அரசு மருத்துவமனை டீன் சங்குமணி.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Vijaya Kumari
Vijaya Kumari , இந்தியா. 23-ஜூன்-2020 | 19:54:09 IST Report Abuse

hi

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X