பொது ஜூன் 22,2020 | 17:35 IST
மனித உடல் ஆரோகியமாக இயங்குவதற்கு 65 சதவீதம் ஆக்சிஜன் , 18 சதவீதம் கார்பன் டைஆக்சைடு , 10 சதவீதம் ஹைட்ரோஜன் , 3 சதவீதம் நைட்ரோஜன் தேவை . இதுதவிர கால்சியம் , பாஸ்பரஸ், பொட்டாசியம் , சல்பர், குளோரின் சோடியம் , மெக்னிசியம் , இரும்பு சத்துக்களும் இருக்க வேண்டும். சுவாசிக்கும் காற்று நுரையீரலில் நுழைந்ததும் ஆக்சிஜனை பிரித்தெடுத்து ரத்தத்தில் கலக்கிறது. சிவப்பு ரத்த அணுக்களில் இருக்கும் ஹீமோகுளோபின் புரதங்கள் , மற்ற உறுப்புகளுக்கு ஆக்சிஜனை அனுப்புகிறது. கல்லீரலுக்கு 20 சதவீதம் ,மூளைக்கு 18 சதவீதம் ,இதயத்துக்கு 12 சதவீதம் ஆக்சிஜன் தேவை உள்ளது . கொரோனாவால் பாதிக்கபடுவர்களின் நுரையீரலில் ஆச்சிஜனை பிரித்தெடுக்கும் ஏக் சேக் (air sac) என்ற பஞ்சு போன்ற சிறிய பைகளில் வைரஸ் பரவுவதால் உடலில் ஆக்சிஜன் சப்ளை குறைந்துவிடுகிறது .
வாசகர் கருத்து