Advertisement

தந்தை, மகன் இறப்பில் தவறான எப்.ஐ.ஆர்

பொது ஜூன் 30,2020 | 10:55 IST

Share

துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 19ம் தேதி விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட வியாபாரி ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் போலீசாரால் தாக்கப்பட்டு இறந்தனர். மதுரை ஐகோர்ட் கிளை தாமாக முன் வந்து இந்த வழக்கை எடுத்தது.


வாசகர் கருத்து (3) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Sathish
Sathish , இந்தியா. 30-ஜூன்-2020 | 14:25:47 IST Report Abuse

பணி இடை நீக்கம், பணி இடம் மாற்றுதலால் இவர்கள் திருந்திவிடுவார்கள் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. இவர்கள் சாதாரண குற்றத்தை இழைக்கவில்லை. இரண்டு உயிர்களை எந்த காரணமும் இன்றி பறித்ததாக சொல்லப்படுகிறது. இவர்கள் அனைவரும் உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும். கொலை வழக்கு பதிய வேண்டும். விசாரணை முடிந்து நிரபராதி என்று நீதி பெரும் வரை.

Rate this:
Reply

மேலும் 2 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X