Advertisement

தடைசெய்யப்பட்ட ஆப்ஸ்க்கு மாற்று | Alternatives for Banned Chinese apps

பொது ஜூன் 30,2020 | 14:58 IST

Share

லடாக் பிரச்னைக்கு பிறகு டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்புகள் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. பயனார்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு இருக்கும் ஆபத்து முக்கிய காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட சீன ஆப்புகளில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஆப்புகளுக்கு மாற்றாக வேறு என்ன ஆப்ஸ் இருக்கிறது என்பதை பார்ப்போம்.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

padma rajan
padma rajan , . 30-ஜூன்-2020 | 17:06:23 IST Report Abuse

எந்த ஆப்பும் வேண்டாம்.... மக்களுக்கு ஆப்பு வைத்தது போதும். அன்றாட வாழ்க்கையை சமாளிப்பது கடினமாக உள்ளது. இதில் ஆப்பு எதற்கு.

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X