Advertisement

உள்நாட்டு நிறுவனங்களுக்கு வாய்ப்பு பெருகும்

பொது ஜூலை 04,2020 | 20:58 IST

Share

எல்லைப் பிரச்னையை தொடர்ந்து இந்திய பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்கக்கூடிய சீனா ஆப்களுக்கு மத்திய அரசு தடை போட்டது. டிக்டாக்கை உருவாக்கிய பைட் டான்ஸ் நிறுவனத்துக்கு மட்டும் 45,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. இது, பொருளாதார அளவில் சீனாவுக்கு இந்தியா கொடுத்த முதல் அடி. அடுத்த மிகப்பெரிய பதிலடியை மின் துறை மூலம் கொடுத்துள்ளது மத்திய அரசு.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X