Advertisement

புதினா துவையல்

சமையல் ராணி ஜூலை 04,2020 | 00:00 IST

Share

தேவையான பொருள்: புதினா சின்ன கட்டு , கொத்தமல்லி தழை இரண்டு கொத்து , கல்லபருப்பு இரண்டு ஸ்பூன் , தேங்காய் அரை மூடி , சிகப்பு மிளகாய் 10 , புளி எலுமிச்சை அளவு. எண்ணெய் தேவைக்கு. தாளிக்க கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை செய்முறை: . எண்ணெய் ஊற்றி புதினா,கொத்தமல்லி போட்டு வதங்கியதும் , கல்லபருப்பு சேர்த்து வதக்கி அடுப்பை நிறுத்தவும். சேர்த்து எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து தாளித்து கொட்டவும். சுவையான புதினா துவையல் தயார் .


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X