Advertisement

முதலில் நோய் தொற்றும் நபருக்கு பரிசு

பொது ஜூலை 05,2020 | 08:58 IST

Share

கொரோனா இறப்பு 1 லட்சத்தை தாண்டி விட்ட அமெரிக்காவில் கொரோனா பார்ட்டி டரண்ட் ஆகியிருக்கிறது. அலபாமா என்ற மாகாணத்தில் உள்ள டஸ்காலூசா Tuscaloosa நகரில் பல இனத்தவர் வாழ்கின்றனர். பார்ட்டிக்கு பேர் போன ஊர் இது. கடந்த சில நாட்களாக கொரோனா பார்ட்டி சூடுபறக்கிறது. கல்லூரி மாணவர்கள் மொத்தமாக ஒரு இடத்தில் கூடுகிறார்கள்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X