Advertisement

டபுல் கலர் கோகோனுட் லட்டு

சமையல் ராணி ஜூலை 11,2020 | 00:00 IST

Share

தேவையான பொருட்கள் - துருவிய தேங்காய் 1 தட்டு, சர்கரை 1 கப், பால் 1 கப், பீட் ரூட் துருவல் 1 தட்டு . செய்முறை - வாணலியில் தேங்காய் துருருவலுடன் பால் சேர்த்து நன்கு கலக்கவும், பின்பு அதை அடுப்பில் வைத்து 2 நிமிடம் கலக்கவும், பின்பு சர்க்கரையை அரைத்து 3 ஸ்பூன் சேர்த்து உருண்டை பிடிக்கும் பதம் வரும் வரை வதக்க வேண்டும், பதம் வந்தவுடன் 3 ஸ்பூன் கலவையை தனியாக ஏடுத்து ஆற வைக்கவும், மீதம் உள்ள கலவயுடன் பீட் ரூட் துருவலில் இருந்து 2 ஸ்பூன் சாறு ஏடுத்து நன்கு கலந்து அடுப்பை அனைத்து தனி தட்டில் ஆற வைக்கவம். பின்பு அதை உருண்டை பிடித்து தட்டி அதனுள் தனியாக ஏடுத்து வைத்த வெள்ளை கலவையை உள்ளே வைத்து உருண்டை பிடித்து பாதாம் மற்றும் முந்திரி வைத்தால் நம்ம double color cocont ladoo தயார்.....


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X