Advertisement

ஒப்புட்டு(பருப்பு போளி)

சமையல் ராணி ஜூலை 11,2020 | 00:00 IST

Share

செய்முறை: மைதா மாவை தண்ணீர்,உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.கடலைப் பருப்பை நன்றாக அலசிய பின் வேக வைக்கவும்.துறுவிய தேங்காய் அரைமூடி வறுத்து வைத்துக் கொள்ளவும்.பின்பு வேக வைத்த கடலைப் பருப்புடன் வெல்லம் சேர்த்து கொரகொரபாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். பின் இதனுடன் வறுத்த தேங்காய்,ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.பிறகு உருண்டை பிடித்துக் கொள்ளவும்.தோசை கல் காய்ந்தவுடன் சிறிதளவு எண்ணெய் தேய்த்து பிடித்து வைத்த உருண்டையை கரைத்து வைத்துள்ள மைதா மாவில் முக்கி எடுத்து தட்டையாகத் தட்டி வேக வைக்கவும்.இப்பொழுது மிகச் சுவையான ஒப்புட்டு- பருப்புபோளி ரெடி!


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X