Advertisement

அவல் வடை

சமையல் ராணி ஜூலை 12,2020 | 00:00 IST

Share

அவலை 1/2 கப் தண்ணீரில் 2 நிமிடங்கள் ஊற வைக்கவும். இப்போது நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், பொட்டுகடலை மாவு, கொத்தமல்லி இலைகள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய வைக்கவும். வடை மாவு கெட்டியாக இருக்க வேண்டும். கைகளில் தண்ணீர் தடவி, ஒரு பெரிய எலுமிச்சை அளவு மாவை எடுத்து உருட்டி,எண்ணெய்யில் கவனமாக போடவும். பொன்னிறமாக ஒரு புறம் சிவந்ததும், மறுபுறம் திருப்பிவிட்டு, பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X