Advertisement

கண்ணீர் விடும் அபலைப்பெண்!

பொது ஜூலை 14,2020 | 11:00 IST

Share

சிங்கப்பூரில் டிரைவராக வேலை பார்த்த திட்டக்குடியைச் சேர்ந்த சுந்தரவேல், ஜூன் 25-ம்தேதி சென்னையில் வந்திறங்கினார். ஏர்போர்ட்டில் கொரோனா டெஸ்ட் எடுத்தபோது நெகடிவ் என வந்ததும் நட்சத்திர ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டார். அதன்பிறகு 4 நாளாக கணவனிடமிருந்து எந்த தகவலும் வராததால், ஓட்டலுக்கு மனைவி சந்திரா போன் செய்துள்ளார். பாத்ரூமில் இறந்து கிடப்பதாக ஓட்டல் தரப்பிலிருந்து பதில் வந்துள்ளது. அரசின் கண்காணிப்பில் கணவர் இருக்கிறார் என நிம்மதியாக இருந்த சந்திராவுக்கு பயங்கர அதிர்ச்சி.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

 rajan
rajan , . 14-ஜூலை-2020 | 18:32:02 IST Report Abuse

இப்போது சாத்தான்குளம் என்ற புயல் வீசிக் கொண்டுள்ளது.. எனவே உங்களைப் போன்ற அபலையின் கதறல்கள் அரசின் காதுகளில் விழாது. கடவுளால் மட்டுமே நீதி கிடைக்கும்.

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X