பொது ஜூலை 14,2020 | 18:55 IST
கடந்த சில ஆண்டுகளில் சென்னை எத்தனையோ சவால்களில் இருந்து மீண்டு எழுந்து வந்துள்ளது. சென்னையின் சிறப்பு குறித்து இயக்குனர் பார்த்திபன் குரலில், தமிழக அரசு “ வீழ்வேனென்று நினைத்தாயோ நான் சென்னை” என்ற தலைப்பில் வீடியோ வெளியிட்டுள்ளது.
வாசகர் கருத்து