Advertisement

மத்திய உளவு துறை அபாய சங்கு

சம்பவம் ஜூலை 14,2020 | 21:55 IST

Share

மதம், ஜாதி, மொழி ஆகியவற்றின் பெயரால் உணர்வுகளை தூண்டி விட்டு, தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற சதி நடப்பதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவின் இரண்டு அண்டை நாடுகள் இதற்காக பெரிய அளவில் திட்டம் தயாரித்து உள்ளதாக மத்திய உளவு துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள பிரிவினை வாத அமைப்புகளுக்கு கணிசமான நிதியும் ஆலோசனைகளும் வழங்கப்பட்ட விவரங்களை உளவு துறை சேகரித்துள்ளது. தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள எச்சரிக்கையில் நாடுகளின் பெயர் குறிப்பிடவில்லை. எனினும் பாகிஸ்தான், சீனா ஆகியவைதான் இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத அண்டை நாடுகள் என்பது சொல்லாமலே விளங்கும் என அதிகாரிகள் கூறினர்.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

 rajan
rajan , . 14-ஜூலை-2020 | 23:11:19 IST Report Abuse

தமிழக அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு ஜனாதிபதி ஆட்சி கொண்டுவந்து ராணுவத்தை வரவழைத்து கலவரத்தை தூண்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கழகங்கள் ஆட்சியில் இருந்தால் இது எல்லாம் சாத்தியமில்லை. சமீபகாலமாக தமிழ் கடவுள் முருகப் பெருமானை அவமதிப்பு செய்து வீடியோக்கள் வெளியிடுபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மாறாக வர்மா என்பவரை மட்டும் கைது செய்தது ஒருதலை பட்சமாக அரசு செயல்படுகிறது என்பதற்கு உதாரணம்.

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X